ஓ.பி.எஸ் பேசியது எப்படியோ அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு முன்கூட்டியே எட்டியதாகச் சொல்கிறார்கள். தன்னைத் தூக்கிவிடுவார்கள் என்று எதிர்பார்த்திருந்த நேரத்தில்தான், அந்த மூத்த அமைச்சர் போனில் பேசியிருக்கிறார். சென்னை கோட்டையில் சுதந்திர விழா கொண்டாட்டங்கள் முடிந்ததும், முதல் ஆளாக விருட்டென கிளம்பிப்போனார் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம். மற்றவர்களுக்கு முன்பு வேகமாகக் கிளம்பிச் சென்றதை வைத்து, அவர் கடும் கோபத்தில் இருக்கிறார் என்பதை சக அமைச்சர்கள் புரிந்துகொண்டனர். இதுதொடர்பாக “6 …
Read More »ஸ்டாலின் போக்கு யாருக்கும் பிடிக்கலை.. வெளுத்து வாங்கிய ராஜேந்திர பாலாஜி…
சென்னை: “திமுக இனி கதம் கதம்தான்…. இனி எந்த தேர்தலிலும் இந்த திமுகவிற்கு வேலையே இருக்காது… திமுகவில் உள்ள 2-ம் கட்ட தலைவர்கள் எல்லாம் ஸ்டாலினின் போக்கு பிடிக்காமல், மனம் வெதும்பி போய் இருக்கிறார்கள்” என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒரு அதிரடி பேட்டியை தந்துள்ளார். சர்ச்சைகள் மட்டுமல்லாமல் அதிரடிகளுக்கு பெயர் போனவர் ராஜேந்திர பாலாஜி.. அமைச்சர்கள் செல்லூர் ராஜு, அல்லது திண்டுக்கல் சீனிவாசன் போலதான் இவரது பேச்சும் வெகுளித்தனமாக …
Read More »
Rathiri Rounds Never Stop