ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டு திமுகவில் இருக்கும் சிலர் ரஜினி முதல்வர் வேட்பாளர் என போஸ்டர் ஒட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜினி மக்கள் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டு திமுகவில் இணைந்தவர்கள், மீண்டும் ரஜினியின் அரசியல் குறித்து சர்ச்சைக்குரிய போஸ்டர் ஒட்டி கிருஷ்ணகிரியில் குழப்பத்தை ஏற்படுத்தி வந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக, ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து அனுமதியின்றி ரஜினி மக்கள் மன்றம் என்ற பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு …
Read More »
Rathiri Rounds Never Stop