Breaking News
Home / Tag Archives: #முழு அடைப்பு

Tag Archives: #முழு அடைப்பு

தமிழகம் முழுவதும் காய்கறி, பழக் கடைகள் அடைப்பா ?

கோயம்பேடு சந்தையை திறக்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 10ம் தேதி ஒருநாள் மட்டும் காய்கறிகள் மற்றும் பழ கடைகள் முழு அடைப்பு என்று வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் விக்கிரமராஜா அறிவித்துள்ளார். நாடு முழுக்க கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக பொது இடங்கள் மூடப்பட்டுள்ளன. சந்தைகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் கலையரங்குகள் என மக்கள் கூடுவதற்கான வாய்ப்புள்ள பொது இடங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அந்த வகையில் தமிழகத்தின் …

Read More »

நாளை முதல் கடைகள் முழு அடைப்பு -புதுக்கோட்டை..

புதுக்கோட்டையில் மிகவும் குறைவாக இருந்த கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வருவதால் நாளை முதல் கடைகள் அடைக்கப்படுகின்றன. புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் மிகவும் குறைவாக இருந்த கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது. இதனால், புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் வியாபாரிகள், வர்த்தக சங்கத்தினர் தாங்களாகவே முன்வந்து நாளை (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 30-ந் தேதி வரை கடைகளை அடைக்கின்றனர். இதனால் தளர்வு இல்லாத முழு ஊரடங்கா? என மக்கள் …

Read More »
MyHoster