முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் இறுதி சடங்கில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையத்தில் வசித்து வந்தார் முதலமைச்சரின் தாயார் தவுசாயம்மாள். 93 வயதான இவர் வயோதிகம் காரணமாக கடந்த சில நாள்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டார். இதனால் நான்கு ரோடு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்கு …
Read More »
Rathiri Rounds Never Stop