வேலூர் மாவட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க முதற்கட்டமாக 90 ஆயிரம் முககவசங்கள் வந்துள்ளன. முககவசம் திருப்பூரில் தர பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் வழங்கப்பட உள்ளது என்று வழங்கல் அதிகாரிகள் தெரிவித்தனர். வேலூர், தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையாக வருகிற 31-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது முககவசம் கட்டாயம் …
Read More »
Rathiri Rounds Never Stop