ட்விட்டரில் நடிகர் ரஜினியை மீரா மிதுன் கடுமையாக விமர்சித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ரஜினியின் பிறந்தநாளில் தேசிய அரசியல் தலைவர்கள் முதல் மாநில முதல்வர் என பலரும் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சர்ச்சைக்கு பேர் போன நடிகை மீரா மிதுன் ரஜினியை கடுமையாக விமர்சித்தும், குற்றம் சாட்டியும் ட்வீட் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அண்மைக்காலமாக மீரா மிதுன் உச்ச நட்சத்திரங்களை விமர்சித்து ட்வீட் போட்டு வந்தார். …
Read More »மீரா மிதுன் மீது வழக்குப்பதிவு !!!
நடிகை சனம் ஷெட்டி, நடிகை ஷாலு ஷம்மு உள்ளிட்டவர்கள் மாடல் அழகி மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை ஆணையரகத்தில் புகார் அளித்திருந்தனர். இதனடிப்படையில் எம்.கே.பி நகர் காவல் துறையினர் பிறருக்கு தொல்லை தரும் வகையில் பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் மாடல் அழகி மீரா மிதுன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். நடிகை …
Read More »சூப்பர் மாடல் மீரா மிதுன் செத்துட்டாரா?
தமிழ் சினிமாவில் 2016 ஆம் ஆண்டு சில இளம் நடிகைகளை மாடலாக மாற்றுவதாக கூறி மோசடிசெய்த வழக்கில் சிக்கியவர் மாடல் மீரா மிதுன், அதன்பின் ஒருசில படங்களில் சிறு வேடங்களில் நடித்திருப்பார். சினிமா துறையில் இருக்கும் பிரபலங்கள் பலரை, யாரு எவருன்னு கூட பார்க்காமல், வயதிற்கு கூட மரியாதை கொடுக்காமலும் இஷ்டத்துக்கு கண்டபடி அவர்களை விமர்சிக்கும் மனநிலையை படைத்துள்ளார் மீரா மிதுன். அந்த வகையில நடிகர் விஜய், சூர்யா …
Read More »விஜய் மக்கள் இயக்கம் மீரா மிதுன் மீது போலீசில் புகார்!!
நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி குறித்து சமூகவலைதளத்தில் மீராமிதுன் அவதூறு பேசி வருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி குறித்து சமூகவலைதளத்தில் மீராமிதுன் அவதூறு பேசி வருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. மாடலிங் உலகில் இருந்து 8 …
Read More »
Rathiri Rounds Never Stop