தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மழை பற்றிய முன் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலையும், கன்னியாகுமாரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இலேசான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் (டிசம்பர் 15) கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் …
Read More »பிரபல இயக்குநரின் கார் சேதம்..
நிவர் புயல் தீவிரமடைந்திருக்கும் நிலையில் பலத்த சூரைக்காற்று வீசி மரம் விழுந்ததால் பிரபல இயக்குநரின் கார் சேதமடைந்துள்ளது. வங்கக் கடலில் உருவான நிவர் புயல் வலுப்பெற்று அதிதீவிர புயலாக மாறியுள்ளது. இன்று இரவு அல்லது நாளை அதிகாலையில் புயல் கரையைக் கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை காலையிலிருந்தே தொடர்மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கி …
Read More »ரெண்டு நாள்களுக்கு வெளுக்கப்போகும் மழை!
அடுத்த இரு தினங்களுக்கான மழை பற்றிய முன் அறிவிப்பு வெளியாகியுள்ளது. குமரிக்கடல் பகுதியில் நிலவும் மேல் அடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், வட தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. …
Read More »மழையால் பாதிப்பா..? உதவிக்கு இந்த எண்களுக்கு அழையுங்க..
சென்னையில் தண்ணீர் தேங்கினால் மரங்கள் விழுந்தால் அகற்றுவதற்கு மர அறுவை இயந்திரங்கள், மோட்டார் பம்புகள், படகுகள், நிவாரண மையங்கள், நடமாடும் மருத்துவக் குழுக்கள், பொது சமையல் அறை, அம்மா உணவகங்கள் தயாராக இருப்பதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக, தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது. பெரும்பாலான சாலைகள் தண்ணிரில் மிதக்கின்றன. இதனால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வட மாவட்டங்களான, சென்னை, …
Read More »தமிழகத்தில் நல்ல மழை !!
அடுத்த 48 மணி நேரத்திற்கு எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்று இங்கே காணலாம். ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோரப் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், தர்மபுரி மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். …
Read More »அடிச்சு வெளுக்கப் போகும் மழை !!!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோர மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான …
Read More »15 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை !!!
தமிழகம், புதுச்சேரியில் மழை பற்றிய முன் அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக எந்தெந்த பகுதிகளில் மழை பெய்யும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோயம்புத்தூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி ஆகிய 15 மாவட்டங்களில் ஓரிரு …
Read More »அடித்து வெளுக்கப்போகும் மழை!!
நீலகிரி, வேலூர் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட 13 மாவட்டங்கிள் மிதமான மழை பொழியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு ஆந்திரா மற்றும் வடதமிழகத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 …
Read More »2 நாட்களுக்கு ஒரு சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு !!
வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் இன்றும் நாளையும் சில இடங்களில் கனமழைக்கும், சில இடங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழகத்தை ஒட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி (கடல் மட்டத்திலிருந்து 1.5 கிலோமீட்டர் உயரம் வரை) மற்றும் வெப்பச்சலனம் காரணமாக உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான …
Read More »அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு !!
தென் தமிழகத்தில் நிலவும் கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழகத்தில் நிலவும் கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், வேலூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, மாவட்டங்களில் ஓரிரு …
Read More »
Rathiri Rounds Never Stop