குளித்தலை அருகே போலீஸ்காரர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். குளித்தலை, கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள பெரிய மலையாண்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆண்டி. இவரது மகன் சதீஷ்குமார் (வயது 27). இவர் கோவையை அடுத்த கோவைப்புதூரில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படைப்பிரிவில் போலீஸ் காரராக பணிபுரிந்து வந்தார். இவர் சில நாட்களுக்கு முன்பு விடுப்பில் தனது சொந்த ஊருக்கு வந்திருந்தார். இவருக்கு சிறுவயதில் இருந்தே வயிற்றுவலி …
Read More »
Rathiri Rounds Never Stop