Breaking News
Home / Tag Archives: #போக்குவரத்துக் கழகங்கள்

Tag Archives: #போக்குவரத்துக் கழகங்கள்

வாடகை தனியார் வாகனங்களுக்கு பெர்மிட்டுடன் இயக்க அனுமதி…

வாடகைக்கு எடுக்கும் வாகனங்களுக்கு எஸ்.சி.பி.ஏ. விண்ணப்பத்தின் மூலம் பெர்மிட் வழங்கப்படுகிறது. தனியார் வாகனங்களை வாடகைக்கு எடுத்து  அரசின் வழித்தடங்களில் இயக்கலாம் என்று போக்குவரத்துக் கழகங்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால் சேவை நோக்கில் மேற்கொள்ளப்படும் போக்குவரத்துக் கழகங்கள் மூலம் அரசுக்கு லாபம் இல்லாமல் இயங்குகிறது. செலவு, கடன், ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு அளிக்க வேண்டிய நிலுவைத் …

Read More »
MyHoster