கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால், சென்னை மாநகரில் ஏப்ரல் முதல் மூன்று மாதங்களுக்கு வீட்டு வாடகை வசூலிக்கக் கூடாது என உத்தரவிட கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனோ வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் மார்ச் 25 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை ஐந்து கட்டங்களாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. ஜூன் 1 ஆம் தேதியிலிருந்து பல்வேறு தளர்வுகளுடன் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. தமிழகத்தில் சென்னையை …
Read More »
Rathiri Rounds Never Stop