Breaking News
Home / Tag Archives: #பேரணாம்பட்டு

Tag Archives: #பேரணாம்பட்டு

குடும்ப தகராறில் புதுப்பெண் அடித்துக்கொலை !! – வேலூர் மாவட்டம் ..

பேரணாம்பட்டு அருகே குடும்ப தகராறில் புதுப்பெண் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவருடைய கணவரை போலீசார் கைது செய்தனர். பேரணாம்பட்டு, வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே உள்ள பத்தலப்பல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மகன் யுவராஜ் (வயது 22). கட்டிட மேஸ்திரி. இவருக்கும் இவரது தாய் மாமா மகள் சுப்புலட்சுமி (19) என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. புதுப்பெண்ணான சுப்புலட்சுமி கணவர் வீட்டில் அதிகமான …

Read More »

மோட்டார் சைக்கிள்கள் மோதல் !! – வேலூர் மாவட்டம்..

பேரணாம்பட்டு அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் தந்தை – மகள் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பேரணாம்பட்டு, வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே உள்ள சிந்தகணவாய் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். அவருடைய மகன் நிதீஷ்குமார் (வயது 15), 10-ம் வகுப்பு படித்து வந்தான். இவனும், தனது உறவினர் பாலகிருஷ்ணன் மகன் தீபக் (13) என்பவனும் மோட்டார் சைக்கிளில் சென்றனர்.   பேரணாம்பட்டு அருகே செர்லப்பல்லி கிராமத்தில் பேரணாம்பட்டு-குடியாத்தம் சாலையில் …

Read More »
MyHoster