Breaking News
Home / Tag Archives: புதுடெல்லி

Tag Archives: புதுடெல்லி

புயல் சின்னம் வலுவடைந்தது !!

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது. புதுடெல்லி: இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது: வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது. புயல் சின்னம் திரிகோணமலையில் இருந்து 530 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 24 மணி நேரத்தில் புயலாக மேலும் வலுவடையும். நாளை மாலை அல்லது இரவில் இலங்கையில் புரெவி புயல் கரையை …

Read More »

பிரபல ஓட்டல் சாம்பாரில் பல்லி !!

பிரபல ஓட்டல் சாம்பாரில் பல்லி கிடந்ததை தொடர்ந்து வாடிக்கையாளர் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். புதுடெல்லி: மத்திய டெல்லியின் கொனாட் பிளேஸில் ஒரு பிரபலமான உணவகம் உள்ளது, இங்கு ஒரு வாடிக்கையாளர் தென்னிந்திய உணவு வகைகளை ஆர்டர் செய்தார். அப்போது அவர் சாம்பரில் இறந்த பல்லியின் உடலைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்த வீடியோவை  அந்த வாடிக்கையாளர் சமூக ஊடகங்களில் வெளியிட்டு அது வைரலாகியது. . வீடியோவில், …

Read More »
MyHoster