ராமாயண கதையில் பிரபாஸ், தீபிகா படுகோனே நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜமவுலி இயக்கிய பாகுபலியில் நடித்து பிரபலமான பிரபாஸ் தெலுங்கில் முன்னணி கதாநாயகனாக உயர்ந்துள்ளார். அவர் நடித்த சாஹோ படம் தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியானது. அடுத்து புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இது அவருக்கு 21-வது படம். இந்த படத்துக்கு ஆதிபுருஷ் என்று பெயர் வைத்துள்ளதாக அறிவித்துள்ளனர். ஓம்ராவத் இயக்குகிறார். படத்தின் பெயரையும் முதல் தோற்ற …
Read More »ஏ ஆர் ரகுமான் மீது செம கடுப்பில் பிரபாஸ்..
பிரபாஸ் தெலுங்கு நடிகராக இருந்தாலும் தற்போது தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதற்கு காரணம் பாகுபலி படங்களின் வெற்றிதான். ராஜமௌலி இயக்கிய அந்த படங்கள் உலக அளவில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. இதனால் பிரபாஸின் அடுத்தடுத்த படங்கள் பேன் இந்தியா படமாக வெளிவந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் அதிரடி ஆக்ஷன் படமாக வெளிவந்த படம் பெரிய அளவு விமர்சன ரீதியாக …
Read More »பிரபாஸுக்கு ஜோடியாகும் தீபிகா படுகோனே!!
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்க உள்ள படத்தில் அவருக்கு ஜோடியாக முன்னணி பாலிவுட் நடிகை நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ‘பாகுபலி’ திரைப்படங்கள் மூலம் தேசிய அளவு கவனம் பெற்றவர் பிரபாஸ். இப்படத்தை தொடர்ந்து ‘சாஹோ’வில் நடித்தார். மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவான ‘சாஹோ’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது பிரபாஸ், ‘சாஹோ’ படத்தை தயாரித்த யுவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ராதே ஷ்யாம் படத்தில் நடித்து வருகிறார். …
Read More »
Rathiri Rounds Never Stop