துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதிவிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், ‘நாட்டை மிகப்பெரும் உயரத்துக்கு கொண்டு செல்லும் பயணத்தில் நல்ல ஆரோக்கியத்தையும், வெற்றிக்கும் வாழ்த்துவதாக குறிப்பிட்டுள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளான இன்று, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர்க்கொத்துடன், தனது வாழ்த்துச் செய்தியையும் அனுப்பியுள்ளதாக செய்தி மக்கள் தொடர்புத்துறை தெரிவித்துள்ளது. முதல்வர் பழனிசாமி தனது வாழ்த்துக் கடிதத்தில், ’மகிழ்வான பிறந்த தினமான இன்று, எனது வாழ்த்துக்களையும், எதிர்வரும் வருடம் சிறக்கவும் …
Read More »பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து..
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது. இதற்காக விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்து உள்ளார் ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதை அடுத்து இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஹைபர்சோனிக் ஏவுகணை ஒடிசா மாநிலம் பாலசோரில் உள்ள அப்துல் கலாம் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. இந்த சோதனை 5 நிமிடங்கள் நீடித்ததாகவும், சோதனை வெற்றிகரமாக …
Read More »ராகுல் காந்தி கடும் விமர்சனம் !!
யாருடைய கோழைத்தனம் இந்திய மண்ணை சீனா ஆக்கிரமிக்க அனுமதித்தது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை கடுமையாக சாடியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை தவிர மற்ற அனைவருக்கும் இந்திய ராணுவத்தின் வீரமும், திறமையும் தெரியும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். சுதந்திர தின விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி சீனாவின் பெயரை குறிப்பிடவில்லை என காங்கிரஸ் கட்சி விமர்சித்து இருந்தது. இந்நிலையில், …
Read More »பிரதமர் நரேந்திர மோடி ; கொரோனாவுக்கு மூன்று தடுப்பூசிகள்…
நாட்டில் தற்போது கொரோனாவுக்கு மூன்று தடுப்பூசிகள் பரிசோதனையில் உள்ளன என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். கொரோனாவுக்கு எதிராக போராடிவரும் முன்கள பணியாளர்களை நாம் நினைவு கூர வேண்டியது அவசியம். நாட்டு மக்களின் நலனுக்காக போராடி கொண்டிருக்கும் கொரோனா முன்கள பணியாளர்களுக்கு இத்தருணத்தில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாவில் மூன்று கொரோனா தடுப்பூசிகள் தற்போது பரிசோதனை நிலையில் உள்ளன. இந்த தடுப்பூசிகளுக்கு முறையான அனுமதி கிடைத்தவுடன், நாட்டில் மிகப்பெரிய அளவில் …
Read More »
Rathiri Rounds Never Stop