Home / Tag Archives: #பாமக நிறுவனர் ராமதாஸ்

Tag Archives: #பாமக நிறுவனர் ராமதாஸ்

கொரோனாவால் டிவி கேமராமேன் உயிரிழப்பு !!

கொரோனாவால் உயிரிழந்த வேல்முருகனின் குடும்பத்தினருக்கு பத்திரிக்கையாளர் சங்கம் மற்றும் அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் வேல்முருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னையில் தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தவர் வேல்முருகன்( 43). சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த இரண்டு நாட்காளகவே அவருடைய உடல்நிலை மிகவும் மோசமடைந்து தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வந்த நிலையில், இன்று …

Read More »