Breaking News
Home / Tag Archives: #பள்ளிகள் திறப்பு

Tag Archives: #பள்ளிகள் திறப்பு

அக்டோபர் 5ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு !!!

புதுச்சேரியில் 5ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையில் பள்ளிகளை மீண்டும் திறப்பது தொடர்பாக ஆன்லைன் கலந்தாய்வு இன்று நடந்தது. இக்கூட்டத்தில் கல்வியமைச்சர் கமலக்கண்ணன், தலைமைச்செயலர் அஸ்வினி குமார், கல்வித்துறை செயலர் அன்பரசு, சுகாதாரத்துறை செயலரும் ஆட்சியருமான அருண் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்ட முடிவில் மத்திய அரசு உத்தரவுப்படி புதுச்சேரி, காரைக்காலில் எடுக்கப்பட்ட முடிவுகளின் விவரங்களை கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதன் …

Read More »

பள்ளிகள் திறப்பு ; வெளியான முக்கிய ரூல்ஸ் ..

வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று கூறப்பட்டுள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து இங்கே காணலாம். தமிழகத்தில் வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் 10 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் சுய விருப்பத்தின் பேரில் அரசு/ அரசு நிதியுதவி பெறும்/ தனியார் பள்ளிகளுக்கு வரலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஆசிரியர்கள் 50 சதவீத எண்ணிக்கையில் பள்ளிகளுக்கு வரலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இதையொட்டி மாணவர்கள் …

Read More »

சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது !! – அமைச்சர் செங்கோட்டையன் ..

பள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை: கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. சூழல் சரியாகாததால், பள்ளிகளைத் திறப்பது தள்ளிப்போய்க் கொண்டிருக்கும் நிலையில் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. வரும் 21ஆம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளைத் திறந்து பாடம் எடுக்கலாம் என …

Read More »

தமிழக அரசின் முடிவில் திடீர் மாற்றம்!

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது என்பது குறித்த கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார். நாடு முழுவதும் பள்ளிகள் திறப்பு குறித்து மத்திய அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் தமிழ்நாடு அரசின் முடிவு என்ன என்பது குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. சுமார் ஆறு மாதங்களாக தொடரும் பொது முடக்கத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் ரயில்கள், பேருந்துகள் என பொது போக்குவரத்துக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஆனால் கல்வி நிலையங்கள் திறப்பு …

Read More »
MyHoster