ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் மக்களுக்கு எதிரானது, நாட்டுக்கு ஆபத்தானது என தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ. கூறினார். காட்பாடி, வேலூர் மாவட்டம், காட்பாடி சட்டமன்ற தி.மு.க. சார்பில் தொகுதிக்குட்பட்ட வண்டறந்தாங்கல் கிராமத்தில் மக்கள் சபை கூட்டம் நேற்று நடந்தது. காட்பாடி சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க. பொதுச் செயலாளருமான துரைமுருகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது …
Read More »நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் ; துரைமுருகன்..
திமுக பொருளாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான துரைமுருகன், நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டியளித்தார். அப்போது, கோவில் நடைமுறைகளில் திமுக ஆட்சியாளர்கள் தலையிடுவதில்லை என விளக்கம் அளித்தார். மேலும், ரஜினி அரசியலுக்கு வருவார் என்ற நம்பிக்கை இல்லை என்றும் துரைமுருகன் கூறினார். இந்நிலையில், தேர்தல் நெருங்கி வருவதால் திமுகவினர் எப்படி வேண்டுமானாலும் கொள்கைகளை மாற்றிக் கொள்வார்கள் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். முருகனை இழிவுபடுத்தியவர்களை திமுக ஆதரிக்கிறதா …
Read More »திமுகவில் கலகம் ஏற்படுத்துகிறேனா…? துரைமுருகன் கண்டனம்
எம்.எல்.ஏ, அமைச்சர் பதவிகளை எதிர்பார்த்து திமுக இயக்கத்திற்கு வரவில்லை என்று திமுக பொருளாளர் துரைமுகன் விளக்கமளித்துள்ளார். தனக்கு பொதுசெயலாளர் பதவி கிடைக்காததால் ஏக்கத்தில் இருப்பதாகவும், கட்சிக்குள் கலகத்தை உருவாக்க முனைவதாகவும் நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டுள்ள துரைமுருகன், தான் இதுவரை பெற்ற பதவிகள் தனக்கு கிடைக்காமல் போய் இருந்தாலும், கட்சியின் அடிமட்ட தொண்டனாக இருந்து இரு வண்ண கொடியை பிடித்து கோஷமிட்டிருப்பேன் என்று கூறியுள்ளார். ஆசாபாசங்களுக்கு …
Read More »
Rathiri Rounds Never Stop