Breaking News
Home / Tag Archives: #துணை முதலமைச்சர் இரங்கல்

Tag Archives: #துணை முதலமைச்சர் இரங்கல்

மாணவி தற்கொலை -துணை முதலமைச்சர் இரங்கல்..

நீட் தேர்வு அச்சத்தால் மதுரை மாணவி தற்கொலை செய்துகொண்டதற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு அச்சம் காரணமாக அரியலூரைச் சேர்ந்த சிக்னேஷ் என்ற மாணவன் தற்கொலை செய்துகொண்டு ஒரு வாரம்கூட நிறைவடையாத நிலையில், மதுரை மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் , “மதுரையைச் சேர்ந்த மாணவி செல்வி.ஜோதி ஸ்ரீ துர்கா அவர்கள் …

Read More »
MyHoster