Breaking News
Home / Tag Archives: #தீபாவளி

Tag Archives: #தீபாவளி

தனுஷ் ரசிகர்களுக்கு தீபாவளி ட்ரீட் ரெடி !!

தீபாவளியை முன்னிட்டு ‘ஜகமே தந்திரம்’ படத்தின் பாடல் வீடியோவை வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷின் 40-வது படமாக உருவாகியிருக்கும் படம் ‘ஜகமே தந்திரம்’. ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மே மாதம் திரைக்கு வந்திருக்க வேண்டிய இத்திரைப்படம் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப் போயுள்ளது. தனுஷ், கார்த்திக் சுப்புராஜ் கூட்டணி முதல்முறை இணைவதால் இந்தப் படத்துக்கு ஆரம்பம் …

Read More »

தமிழக மக்களுக்கு தீபாவளி பரிசு !!

வரும் தீபாவளி பண்டிகையை ஒட்டி, தமிழக மக்களுக்கு அரசு சார்பில் ஏதேனும் சிறப்பு தொகுப்பு அல்லது ரொக்கம் கிடைக்குமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. உலகையே ஆட்டிப் படைத்து வரும் கொரோனா வைரஸ் தமிழகத்தையும் விட்டு வைக்கவில்லை. பாரபட்சமில்லாமல் பிரபலங்கள் முதல் எளியவர்கள் வரை ஆயிரக்கணக்கான மக்களின் உயிரைப் பறித்துள்ளது. நோய்த்தொற்று பரவாமல் இருக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு, வேலையிழப்பு ஆகியவை தமிழக அரசை பொருளாதார ரீதியாக பெரும் நெருக்கடியில் சிக்க வைத்திருக்கிறது. …

Read More »
MyHoster