Breaking News
Home / Tag Archives: #திருமாவளவன்

Tag Archives: #திருமாவளவன்

சிறுத்தைகள் கட்சி தலைவர் ஆர்ப்பாட்டம் திருமாவளவன் !!

திமுக உடனான கூட்டணி சுமூகமாக நீடித்து வருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். தமிழக அரசு பணிகளில் தமிழகத்தை சேர்ந்தவர்களை மட்டும் நியமிக்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அரியலூர் மாவட்டம் அங்கனூர் கிராமத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் சூழலில் கட்டுப்பாடுகளை தளர்த்தியிருப்பது தேவையற்றது என்றார். நீட் மட்டுமின்றி அனைத்து படிப்புகளுக்கும் பொதுநுழைவுத்தேர்வை …

Read More »

காதல் வெல்லும் நாள் இது !!- திருமாவளவன்…

சாதிவரம்புகளைத் தாண்டி தன் மீது நம்பிக்கை வைத்த திவ்யாவுக்காக தனது இன்னுயிரைப் பறிகொடுத்த இளைஞனின் நினைவுநாள் என்றும், காதல் வெல்லும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சாதிவரம்புகளைத் தாண்டி தன் மீது நம்பிக்கை வைத்த திவ்யாவுக்காக தனது இன்னுயிரைப் பறிகொடுத்த இளைஞனின் நினைவுநாள் என்றும், காதல் வெல்லும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். …

Read More »
MyHoster