Breaking News
Home / Tag Archives: திண்டுக்கல்

Tag Archives: திண்டுக்கல்

நிர்வாணமாக கட்டி வைத்து தனியார் பள்ளி ஊழியர் குத்திக்கொலை !!

திண்டுக்கல்லில், நிர்வாணமாக கட்டி வைத்து தனியார் பள்ளி ஊழியர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். திண்டுக்கல், திண்டுக்கல் கிழக்கு கோவிந்தாபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 48). இவர், திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஊழியராக வேலை பார்த்தார். கடந்த 4-ந்தேதி வழக்கம் போல் வேலைக்கு சென்ற மணிகண்டன் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவருடைய உறவினர்கள், மணிகண்டனை பல்வேறு இடங்களில் தேடினர். இருப்பினும் அவர் கிடைக்கவில்லை. …

Read More »

கார்களின் கண்ணாடிகள் உடைப்பு ; திண்டுக்கல்லில் பரபரப்பு..

திண்டுக்கல்லில், சாலையோரத்தில் நிறுத்தியிருந்த 8 கார்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல், திண்டுக்கல் ராமர் காலனியில் இருந்து மாசிலாமணிபுரம் செல்லும் சாலையோரத்தில், அப்பகுதியில் வசிக்கிற மக்கள் தங்களது கார்களை இரவு நேரத்தில் நிறுத்துவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினமும் சாலையோரத்தில் கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன. இந்தநிலையில் நள்ளிரவில் 12.30 மணியளவில், 2 மோட்டார் சைக்கிள்களில் 5 பேர் வந்தனர். இவர்கள், சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒவ்வொரு கார்களாக கற்களை வீசி கண்ணாடிகளை …

Read More »

திண்டுக்கல்லில் தீபாவளி திருடர்களை கண்டறிய கண்காணிப்பு கோபுரம் !!

திண்டுக்கல்லில் தீபாவளி கூட்ட நெரிசலில் உலாவும் திருடர்களை கண்டறிய 3 இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல், தீபாவளி பண்டிகை வருகிற 14-ந்தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. எனவே, புத்தாடைகள், வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்டவற்றை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர். மேலும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில், கடைக்காரர்களும் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளனர். இதையொட்டி திண்டுக்கல்லில் ஜவுளிக்கடைகள், வீட்டு உபயோக பொருட்கள், மின்சாதன பொருட்கள் கடைகளுக்கு மக்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். …

Read More »

குழந்தைக்கு வாங்கி கொடுத்த சாக்லேட்டில் பீடித்துண்டு !! -உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நோட்டீஸ்..

திண்டுக்கல் பஸ் நிலையத்தில் உள்ள கடையில் இருந்து குழந்தைக்கு வாங்கிய சாக்லேட்டில் பீடித்துண்டு இருந்தது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த கடையின் உரிமையாளருக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டது. திண்டுக்கல், திண்டுக்கல் ஆரோக்கியமாதா தெருவை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (வயது 35). தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் இரவு இவர், தனது நண்பருடன் திண்டுக்கல் பஸ் நிலையத்துக்கு வந்தார். அப்போது அவருடைய உறவினர் ஒருவர் தனது …

Read More »

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் ஊற்றுபோல் கொட்டிய மழை நீர்..

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் புதிதாகக் கட்டிய கட்டிடம் திறப்புவிழா காணாத நிலையில், நேற்று பெய்த மழைக்கு ஊற்று போல் கட்டிடத்தின் சுவரிலிருந்து தண்ணீர் கொட்டியது. திண்டுக்கல் பேருந்து நிலையம் ரூ.5 கோடி மதிப்பில் புதுப்பிக்கத் திட்டமிட்டு ஓராண்டாக பணிகள் நடந்து வருகின்றன. பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியில் 32 புதிய கடைகள் கட்டப்பட்டுள்ளன. புதிய கடைகளை வாடகைக்கு விட மாநகராட்சி நிர்வாகம் முயற்சி யில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலை …

Read More »

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் பழனிசாமி…

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு ஆன்ஜியோ அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. நெஞ்சுவலி காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஒரு வாரமாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார். அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு ஆன்ஜியோ அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவமனைக்கு வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி …

Read More »

போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் பயங்கர வெடிச்சத்தம் ;திண்டுக்கல்லில் பரபரப்பு..

திண்டுக்கல் போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் பயங்கர சத்தத்துடன் நாட்டுவெடி வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வெடிக்காமல் கிடந்த 7 நாட்டு வெடிகளை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். திண்டுக்கல், திண்டுக்கல் ரவுண்டுரோட்டில் போலீஸ் சூப்பிரண்டு முகாம் அலுவலகம், தாலுகா போலீஸ் நிலையம், மதுவிலக்கு போலீஸ் நிலையம் ஆகியவை உள்ளன. இதற்கு அருகில் போலீஸ் குடியிருப்பு அமைந்துள்ளது. அங்கு திண்டுக்கல் நகர் மட்டுமின்றி புறநகர் பகுதிகளில் பணியாற்றும் போலீசார் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். …

Read More »

2 குழந்தைகளை கொன்று திண்டுக்கல் இளம்பெண் தற்கொலை !!

வெள்ளியணை அருகே 2 குழந்தைகளை கொன்று விட்டு, திண்டுக்கல்லை சேர்ந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். கடன் தொல்லை காரணமாக இந்த சம்பவம் நடந்ததா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வெள்ளியணை, திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா ஆர்.வெள்ளோடு அருகே உள்ள நொச்சிப்பட்டியை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 25). டிரைவர். இவர், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அபர்ணாதேவி (25) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு …

Read More »

திண்டுக்கல் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 291 சிறு பாசன குளங்கள் சீரமைப்பு !!

திண்டுக்கல் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 291 சிறு பாசன குளங்கள் சீரமைக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மங்கத்ராம் சர்மா தெரிவித்தார். திண்டுக்கல், திண்டுக்கல் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் வாய்க்கால்கள், ஏரிகள், மதகுகள் மற்றும் பிற நீர்நிலைகளை சீரமைக்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. இதற்கான செலவு ரூ.10 லட்சத்துக்கு கீழ் இருந்தால் அந்தந்த பகுதிகளில் உள்ள பாசன சங்கம், நிரீனை பயன்படுத்துவோர் சங்கம் மற்றும் முன்னோடி …

Read More »

500 சலூன்கடைகள் அடைப்பு-ஆர்ப்பாட்டம் – திண்டுக்கல் மாவட்டம் …

வடமதுரை மாணவி கொலை வழக்கில் நீதிகேட்டு மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்து 500 சலூன் கடைகள் அடைக்கப்பட்டு, ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மேலும் இந்த வழக்கை அரசு மேல்முறையீடு செய்யக்கோரி, கலெக்டர் மற்றும் தாலுகா அலுவலகங்களில் மனு கொடுக்கப்பட்டது. திண்டுக்கல், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வடமதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த முடிதிருத்தும் தொழிலாளியின் மகளான 12 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு வந்தாள். இந்தநிலையில் …

Read More »
MyHoster