பங்கேற்பாளர்கள் மீதும் முகக்கவசங்களை தூக்கி வீசினார். பங்கேற்பாளர்களில் பெரும்பகுதியினர் முகக்கவசம் இன்றியும், தனிமனித இடைவெளி இன்றியும் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பரப்புரையில் முகக்கவசம் இன்றி டொனால்ட் டிரம்ப் பங்கேற்றதும், அழகான பெண்களுக்கு முத்தம் கொடுப்பேன் என அவர் பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா அதிபர் தேர்தல் நவம்பர் 3-ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமடைந்த நிலையில் கடந்த வாரம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட டிரம்ப், …
Read More »ட்ரம்புக்கு சிலைவைத்து வணங்கி வந்த தீவிர ரசிகர் திடீர் மரணம்!!
தெலங்கானாவில் ட்ரம்புக்கு சிலை வைத்து வணங்கி வந்த நபர் நெஞ்சுவலியின் காரணமாக திடீரென்று உயிரிழந்தார். தெலுங்கானா மாநிலம் ஜங்கோன் மாவட்டம் கொன்னே கிராமத்தை சேர்ந்தவர் புஸ்சா கிருஷ்ணா. விவசாயியான இவர், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் தீவிர ரசிகர் ஆவார். எனவே அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு தனது வீட்டிலேயே 6 அடி உயர சிலை அமைத்து வழிபட்டு வந்தார். அதிபர் ட்ரம்பை கடவுளாக கருதிய அவர், ட்ரம்பின் சிலையை புஸ்சா …
Read More »ட்ரம்ப் ; குணமடைந்து திரும்பி வருவேன்…
அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக்க தான் குணமடைந்து திரும்பி வருவேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள டிரம்ப், ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் தான் நலமுடன் இருப்பதாகக் கூறியுள்ள டிரம்ப், மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக்க தான் திரும்பி வருவேன் என்றும், தான் ஒரு நல்ல வேலையை செய்துள்ளதாகவும், இன்னும் பல படிகள் முன்னேறி அதனை …
Read More »ட்ரம்ப் உயிருக்கே ஆபத்து !!!
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் உயிருக்கே ஆபத்து என்று நியூ யார்க் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு ரிசின் என்ற கொடிய விஷம் தடவிய கடிதம் செப்டம்பர் 18அம் தேதியன்று அனுப்பப்பட்டது. இந்த கடிதத்தை வெள்ளை மாளிகையிலேயே அதிகாரிகள் மடக்கி கண்டுபிடித்துவிட்டனர். இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை கிளப்பியது. இதைத்தொடர்ந்து, இந்த கடிதம் கனடாவில் இருந்து அனுப்பப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. இதுகுறித்து கனடா அதிகாரிகள் உதவியுடன் …
Read More »ட்ரம்ப் அதிரடி -சீனாவைத் தண்டிக்க டிக்டாக்கை தடை செய்ய பரிசீலனை !!
கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவை தண்டிப்பதற்காக டிக்டாக்கைத் தடை செய்ய பரிசீலிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். டிக்டாக் உள்ளிட்ட சீன ஆப்களைத் தடைசெய்தது உலக அளவில் மிகப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதனையடுத்து, அமெரிக்காவும் டிக்டாக் செயலியைத் தடை செய்ய பரிசீலிப்பதாக அந்நாட்டின் வெளியவுறத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ நேற்று தெரிவித்தார். இந்தநிலையில், தொலைக்காட்சியில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ‘கொரோனா விவகாரத்தில் சீனாவைத் தண்டிப்பதற்காக …
Read More »கறுப்பின போராட்டத்துக்கு பகிரங்க ஆதரவு தெரிவித்த அதிபரின் மகள்..
கறுப்பின போராட்டத்துக்கு பகிரங்க ஆதரவு தெரிவித்த அதிபரின் மகள்.. நியூயார்க்: டிரம்புக்கு இதைவிட அசிங்கம் வேற தேவையில்லை.. அவரது மகளே ஜார்ஜ் கொல்லப்பட்டதற்கு எதிராக நடந்து வரும் போராட்டங்களுக்கு தனது ஆதரவை பகிரங்கமாக வழங்கியுள்ளார். அமெரிக்காவின் மின்னபோலிஸ் பகுதியில், கள்ள நோட்டு பயன்படுத்தியதாக ஜார்ஜ் பிளாய்ட் என்று 46 வயது கறுப்பின நபர் போலீசாரால் கொல்லப்பட்டார். ஜார்ஜை காருக்கு வெளியே தள்ளிவிட்டு கழுத்தில் காலை வைத்து அழுத்தியதில் அந்த இடத்திலேயே …
Read More »முன்னாள் ராணுவச் செயலர் ஜேம்ஸ் மேட்டிஸ் அவர்களுக்கு ட்ரம்ப் பதிலடி..
மக்களை ஒன்று சேர்க்கப் பாடுபடாது பிரித்தாளும் ஒர் அமெரிக்க அதிபரை முதன் முதலாக ட்ரம்ப் ரூபத்தில் சந்திக்கிறேன் என்று முன்னாள் ராணுவச் செயலர் ஜேம்ஸ் மேட்டிஸ் தெரிவித்ததற்கு ட்ரம்ப் ஆவேசமாக பதிலடி கொடுத்துள்ளார். ‘எனக்கும், பராக் ஒபாமாவுக்கும் ஒரே விஷயத்தில் ஒத்துப் போகும் என்றால் அது ஜேம்ஸ் மேட்டிஸை நீக்கியதில்தான். உலகிலேயே அளவுக்கு அதிகமாக மதிப்பீடு செய்யப்பட்ட ஒரு ஜெனரல் மேட்டிஸ். நான் அவரது ராஜினாமா கடிதத்தைக் கேட்டேன் அது குறித்து எனக்கு மிகவும் …
Read More »
Rathiri Rounds Never Stop