ரசிகர்களுக்கு அங்கீகாரம் அளிக்கவே தனி கட்சி ஆரம்பித்து உள்ளேன். நடிகர் விஜய்யுடன் எனக்கு எந்த மோதலும் இல்லை என்று எஸ்.ஏ.சந்திரசேகர் கூறினார். சென்னை, அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் நடிகர் விஜய்யின் தந்தையும், டைரக்டருமான எஸ்.ஏ.சந்திரசேகர் புதிய அரசியல் கட்சி தொடங்கி உள்ளார். இதற்கு விஜய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து எஸ்.ஏ.சந்திரசேகர் அளித்துள்ள பேட்டி விவரம் வருமாறு: கேள்வி:- விஜய் பெயரில் கட்சி ஆரம்பித்தது …
Read More »
Rathiri Rounds Never Stop