ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்த ரஜினிகாந்த் ‘அண்ணாத்த’ படப்பிடிப்புக்கும் நாள் குறித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன ‘தர்பார்’ படத்தை அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். அவருடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு …
Read More »
Rathiri Rounds Never Stop