Breaking News
Home / Tag Archives: #சைபர் கிரைம்

Tag Archives: #சைபர் கிரைம்

சைபர் கிரைம் குற்றங்களைத் தடுக்க புதிய திட்டம் !!

சைபர் கிரைம் குற்றங்களைத் தடுக்கவும் கண்டறியவும் புதிய திட்டமொன்றை சென்னை காவல்துறை இன்னும் ஒரு வாரத்தில் நடைமுறைபடுத்த உள்ளது என மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் தளர்வில்லாத முழு ஊரடங்கையொட்டி சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலை, டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மத்திய ரயில்நிலையம் அருகிலுள்ள சிக்னலில் காவல் குழுவினரின் வாகனத் தணிக்கைப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், …

Read More »

சைபர் கிரைம் போலீஸ் தகவல் !!- கறுப்பர் கூட்டம் வீடியோக்கள் நீக்கம்!!

கறுப்பர் கூட்டம் சேனலில் சர்ச்சைக்குரிய வீடியோக்கள் பல இருப்பதாலும், அதனால் மேலும் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட கூடும் என்பதாலும் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளதாக சைபர் க்ரைம் போலீஸார் விளக்கியுள்ளனர். கந்த சஷ்டி கவசம் குறித்த சர்ச்சை வழக்கில் கறுப்பர் கூட்டம் யுடியூப் சேனல்  நிர்வாகிகள் சுரேந்திரன் நடராஜன், செந்தில் வாசன் இருவரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் கறுப்பர் கூட்டம் இணைய தள சேனலின் கேமரா மேன் சோமசுந்தரம், …

Read More »
MyHoster