சிறிய வழிபாட்டுத் தலங்களை வரும் 10-ஆம் தேதி முதல் பக்தர்கள் வழிப்பாட்டிற்காக திறக்கலாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கையின் தெரிவித்துள்ளார். சென்னை உள்பட மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய வழிபாட்டுத் தலங்களை வரும் 10-ஆம் தேதி முதல் பக்தர்கள் வழிப்பாட்டிற்காக திறக்கலாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கையின் தெரிவித்துள்ளார். அரசு வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, 10000 ஆண்டு வருமானத்துக்கு குறைவாக உள்ள சிறிய கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள், தர்காக்கள் ஆகியவற்றை 10.08.2020 முதல் திறக்கலாம் என முதல்வர் …
Read More »
Rathiri Rounds Never Stop