சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் விசாரிப்பதற்காக டெல்லியிலிருந்து தலைமை அதிகாரி உட்பட எட்டு சிபிஐ அதிகாரிகள் கடந்த 10ம் தேதி டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு வந்தனர், இவர்களில் 4 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது, சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் உட்பட பத்து பேரை இரண்டு கட்டமாக சிபிஐ அதிகாரிகள் நீதிமன்றத்தில் உத்தரவின் பேரில் விசாரணை நடத்தினர். …
Read More »
Rathiri Rounds Never Stop