ஒரு ஆண்டு மோசமாக விளையாடினால் எல்லாவற்றையும் மாற்ற வேண்டியதில்லை என சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறியுள்ளார். அடுத்த ஆண்டும் சிஎஸ்கே அணிக்கு தோனிதான் தலைமை தாங்குவார் என நம்பிக்கையில் இருப்பதாக சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறியுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் அணி விளையாடிய 12 ஆட்டங்களில், 4-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மோசமான ஆட்டத்தால் …
Read More »
Rathiri Rounds Never Stop