சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவெடுக்கப்படும் என பழனிசாமி தெரிவித்துள்ளார். தென் மாவட்டங்களில் கொரோனா தடுப்புப் பணிகள் பற்றி ஆய்வை முடித்துக் கொண்டு சேலம் திரும்பிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அஸ்தம்பட்டியில் உள்ள ஆய்வு மாளிகையில் தொற்று தடுப்பு மற்றும் மாவட்ட வளர்ச்சி பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இதில், ஆட்சியர் ராமன், மாநகராட்சி ஆணையர் சதீஷ், காவல் ஆணையர் செந்தில்குமார் மற்றும் சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் …
Read More »
Rathiri Rounds Never Stop