ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை சச்சின் பைலட் சந்தித்துப் பேசினார். இதன்மூலம், ஒரு மாதமாக நீடித்த குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு எதிராக துணை முதலமைச்சராக இருந்த சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கினார். தனது ஆதரவு எம்எல்ஏ-க்கள் 18 பேருடன் பாஜக ஆளும் ஹரியானா மாநிலத்தில் உள்ள விடுதியில் தங்கினார். இதன் …
Read More »
Rathiri Rounds Never Stop