Breaking News
Home / Tag Archives: #கொரோனா தடுப்பூசி

Tag Archives: #கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் ஒருவர் மரணம்…!

பரிசோதனையின் ஒரு பகுதியாக போலி மருந்து மட்டுமே அவருக்கு வழங்கப் பட்டதாகவும் அஸ்ட்ராஸெனெகா நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரேசிலில் கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்ற ஒருவர் உயிரிழந்ததாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அஸ்ட்ராஸெனகா நிறுவனம் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்துடன் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி பரிசோதனையை உலகம் முழுதும் பல்வேறு இடங்களில் மேற்கொண்டு வருகிறது. பிரேசிலில் மேற்கொள்ளப்பட்ட இந்த பரிசோதனையில் பங்கேற்ற இளம் மருத்துவர் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் …

Read More »

தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் கொரோனா தடுப்பூசி !!

தமிழகத்தில் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்துக்கு விலங்குகளில் பரிசோதனை செய்வதற்கு அனுமதி கிடைத்துள்ளது. கொரோனா நோய்த் தொற்று காரணமாக உலகம் முழுவதும் முடங்கி இருக்க கூடிய நிலையில் இதற்கு ஒரே தீர்வு தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதுதான். அதற்கான பல்வேறு முயற்சிகளில் உலக நாடுகள் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் முதல் முறையாக சென்னை டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைகழக ஆராய்ச்சி மையத்தில் கொரோனா தடுப்பு மருந்து கண்டுப்பிடிக்கப்பட்டு  விலங்குகளுக்கு பரிசோதனை …

Read More »
MyHoster