கைலாசாவில் உள்ள பெண்களை தங்களுக்கு திருமணம் செய்து வையுங்கள் என நித்யானந்தாவுக்கு 90ஸ் கிட் எழுதியுள்ள கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பாலியல் வழக்கில் தேடப்பட்டு வரும் சாமி நித்யானந்தா இந்தியாவில் இருந்து வெளியேறி கைலாசா நாட்டை உருவாகியுள்ளதாக அவரே தெரிவித்துள்ளார். மேலும், கைலாசா மத்திய வங்கி, கைலாசா நாணயம் என ஒவ்வொன்றாக அறிவித்து வந்த அவர், சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது பேசி வீடியோ வெளியிட்டு வருகிறார். சைபர் க்ரைம் …
Read More »சவால் விட்ட நித்தியானந்தம் !!!
கைலாசா நாட்டின் நாணயங்களை அறிவித்த நித்யானந்தா, மதுரையைச் சேர்ந்த ஓட்டல் உரிமையாளருக்கு கைலாசா நாட்டில் தொழில் தொடங்க அனுமதி அளித்துள்ளார். ஆனால் தனது நாட்டைக் கண்டுபிடிக்க முடியுமா என்று மறைமுக சவாலும் விடுத்துள்ளார். ங்கே இருந்தாலும் கவலையில்லாமல் இருப்பதில் நித்யானந்தாவை யாராலும் வெல்லமுடியாது. கவலையற்ற மனிதரான அவர், தனது நாட்டின் அடுத்தடுத்த உருவாக்கங்களில் களமிறங்கியுள்ளார். பல்வேறு சர்ச்கைகளில் சிக்கி அகமதாபாத் போலீசாரால் குற்றவாளியாக நித்யானந்தா தேடப்பட்டு வருகிறார். கைலாசா என்ற தனி …
Read More »கைலாசாவிற்கு செல்ல ஆசை ; நடிகை மீராமிதுன்..
நித்தியானந்தாவின் கைலாசாவிற்கு செல்ல ஆசையாக உள்ளதாக நடிகை மீரா மிதுன் தெரிவித்துள்ளார். சீக்கிரம் செல்லுமாறும் பயணச்செலவுக்க பணம் தருவதாக விஜய் ரசிகர்கள் கூறி வருகின்றனர். நானொரு பரதேசிங்கையா.. பிச்சைக்காரன், எச்ச சோறு.. என்றேல்லாம் பேசி சர்ச்சையில் சிக்கிவரும் சாமியார் நித்யானந்தா.. இப்போதுவரை எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. ஆனால், மறுபக்கம், சர்ச்சைக்குரிய ட்விட்டர் பதிவுகளின் மூலம் பரபரப்பைக் கிளப்பிவருபவர் மீரா மிதுன். நித்யானந்தாவின் தனி நாடான கைலாசாவிற்கென பிரத்யேகமாக நாயணங்கள் வெளியிடப்பட்டுள்ளது …
Read More »நித்தியானந்தாவுக்கு இயற்கை விவசாயி கடிதம் !!
கைலாசா என்கிற நாட்டை உருவாக்கியுள்ளதாகக் கூறியுள்ள நித்தியானந்தா, விநாயகர் சதுர்த்தி அன்று தனது நாட்டிற்கான நாணயங்களை வெளியிட்டு அதிர்ச்சியூட்டினார். இதைத்தொடர்ந்து பல்வேறு கிளைகள் கொண்ட மதுரை டெம்பிள் சிட்டி உணவகத்தின் கிளையை கைலாசாவில் துவங்குவதற்கு அனுமதி வேண்டி அதனுடைய உரிமையாளர் குமார் என்பவர் நித்தியனந்தாவிற்கு கோரிக்கை வைத்தார். அந்தக் கோரிக்கையை ஏற்ற நித்தியானந்தா தனது நாடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்போது நிச்சயம் அனுமதி தரப்படும் என்றும் மதுரை, திருவண்ணாமலை …
Read More »நித்யானந்தா ஸ்பெஷல் ஆஃபர்; கைலாசாவில் எந்தெந்த மாவட்டக்களுக்கு முன்னுரிமை ?
கைலாசா நாட்டின் நாணயங்களை அறிவித்த நித்யானந்தா, மதுரையைச் சேர்ந்த ஓட்டல் மற்றும் திருச்சியைச் சேர்ந்த பிரபல ஜவுளிக் கடை ஆகியோருக்கு கைலாசா நாட்டில் தொழல் தொடங்கவும் அனுமதி அளித்துள்ளார். எங்கே இருந்தாலும் கவலையில்லாமல் இருப்பதில் நித்யானந்தாவை யாராலும் வெல்லமுடியாது. கவலையற்ற மனிதரான அவர், தனது நாட்டின் அடுத்தடுத்த உருவாக்கங்களில் களமிறங்கியுள்ளார் பல்வேறு சர்ச்கைகளில் சிக்கி அகமதாபாத் போலீசாரால் குற்றவாளியாகத் தேடப்பட்டு வருகிறார் நித்யானந்தா. கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி …
Read More »`கைலாசா’வில் ஹோட்டல்!” – ஹோட்டல் அதிபர் கடிதம் ..
‘மாஸ்க் பரோட்டா’வில் மிரள வைத்த மதுரை, இப்போது கைலாசாவில் ஹோட்டல் திறக்க ‘கைலாசா அதிபர்’ நித்யானந்தாவிற்கு திறந்த மடல் ஒன்றை அனுப்பியுள்ளது. எப்படி வித விதமா ஐடியா புடிக்கிறீங்க என ஹோட்டல் அதிபர் டெம்பிள் சிட்டி குமாரை தொடர்பு கொண்டோம். “எல்லாமே மக்களைக் கவர்வதற்காகதான். சுவாமி நித்யானந்தா அவர்கள் எப்படி மக்களை கவர்ந்திருக்கிறாரோ அந்த கவர்ந்திழுக்கும் சக்தி எங்கள் நிறுவனத்துக்கும் உண்டு. ஏற்கனவே மாஸ்க் பரோட்டாவை அறிமுகப்படுத்தி இருந்தோம். அதன் …
Read More »நித்யானந்தா ;ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசா உருவாக்கம் ..
விநாயகர் சதுர்த்தி அன்று கைலாசா நாடு தொடர்பாக முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளதாக நித்யானந்தா தெரிவித்துள்ளார். பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து கொலை வழக்கு வரை சிக்கியவர் சாமியார் நித்தியானந்தா. கைலாசா நாடு அமைக்க போவதாக கூறிக்கொண்டு 2018 ஆம் ஆண்டில் இருந்து தனது சில சீடர்களுடன் தலைமறைவானார். இவர் தனக்கென ஆரம்பித்துள்ள யூடியூப் பக்கத்தில் தொடர்ந்து வீடியோக்களை பதிவேற்றி வருகின்றார். இந்நிலையில் கைலாசா நாடு தொடர்பாக தற்போது ஒரு முக்கிய …
Read More »
Rathiri Rounds Never Stop