குஷ்புவுடன் மோதும் நடிகை மீரா மிதுன். நடிகை குஷ்பு சமீபத்தில் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதா கட்சியில் இணைந்தார். சில தினங்களுக்கு முன்பு வேல் யாத்திரை நிகழ்ச்சிக்கு சென்ற போது அவரது காரில் டேங்கர் லாரி மோதியது. இந்த விபத்தில் குஷ்பு அதிர்ஷ்டவசமாக தப்பினார். இந்த நிலையில் குஷ்புவின் அரசியல் நடவடிக்கைகளை நடிகை மீராமிதுன் விமர்சித்து உள்ளார். டுவிட்டரில் மீரா மிதுன் வெளியிட்டுள்ள பதிவில், “எம்.எல்.ஏ சீட்டுக்கு தி.மு.க கட்சியில் …
Read More »நான் பேசியதெல்லாம் மனசாட்சி இல்லாமல் பேசியது – குஷ்பு .
காங்கிரஸில் இருந்து நான் பேசியதெல்லாம் மனசாட்சி இல்லாமல் பேசியது தான் என்று பா.ஜ.கவில் இணைந்து குஷ்பு விளக்கமளித்துள்ளார். பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு சென்னை தி நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தது ரொம்ப மகிழ்ச்சி. இந்த நாட்டுக்கு நல்லது செய்கிறோம் என்று முன்பு இருந்த கட்சியில் நினைத்து கொண்டிருந்தேன். ஆனால் அது இல்லை என்பது புரிந்தது. அதனால் …
Read More »குஷ்பு பாராட்டு ; நாட்டை சரியான பாதையில் எடுத்து செல்லும் மோடி..
சென்னை: பாஜ.,வில் இணைந்த குஷ்பு, பிரதமர் மோடி, நாட்டை சரியான பாதையில் எடுத்து செல்வதாக தெரிவித்துள்ளார். பாஜ., தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். டில்லி பாஜ., அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழக பாஜ., தலைவர் எல்.முருகன் உடனிருந்தார். தமிழக பாஜ., தலைவர் முரகன் கூறுகையில், ‛தமிழகத்தில் பாஜ., கட்சி கடந்த 6 மாதங்களில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பல அரசியல் கட்சியினர், இளைஞர்கள் என பலரும் பாஜ.,வில் …
Read More »காங்கிரஸ் கட்சியின் பொறுப்பிலிருந்து குஷ்பு நீக்கம்..
டெல்லி சென்றுள்ள அவர் இன்று ஜே.பி.நட்டா முன்னிலையில் பா.ஜ.கவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பொறுப்பிலிருந்து குஷ்பு நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பிரபல திரைப்பட நடிகை குஷ்பு, தி.மு.கவிலிருந்து விலகி 2016-ம் ஆண்டு காங்கிரஸில் இணைந்தார். காங்கிரஸில் இணைந்த அவருக்கு அகில இந்திய செய்தித் தொடர்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. இருப்பினும், அவர் தமிழக அரசியலில் தீவிரமாக ஈடுபடாமல் தேசிய அரசியலில் மட்டுமே கவனம் செலுத்திவந்தார். …
Read More »
Rathiri Rounds Never Stop