குளத்தை காணவில்லை, அதனை கண்டுபிடித்து தரக்கோரி உதவி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. நச்சலூர், குளித்தலை அருகே உள்ள பொய்யாமணி ஊராட்சி திருச்சாப்பூரை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சிலர் நேற்று உதவி கலெக்டர் சேக் அப்துல் ரகுமானிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது கரூர் மாவட்டம், பொய்யாமணி ஊராட்சி திருச்சாப்பூர் அய்யனார் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் குளம் ஒன்று இருந்தது. 2½ ஏக்கர் பரப்பளவு கொண்ட …
Read More »குளித்தலை அருகே வாய்க்கால் நடைபாலத்தின் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்படுமா?
குளித்தலை அருகே வாய்க் கால் நடைபாலத்தின் இருபுறமும் தடுப்புகள் அமைக் கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். குளித்தலை, கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள கருங்கலாப்பள்ளி – கணப்பிள்ளையூர் செல்லும் வாய்க்கால்கரை சாலையில், கருங்கலாப்பள்ளி பகுதியில் இருந்து ரெத்தினம்பிள்ளைபுதூர் செல்வதற்கு, இப்பகுதி வழியாக செல்லும் கட்டளை மேடு, புதிய கட்டளைமேடு ஆகிய இருவாய்க்கால்களின் மேல் இரண்டு நடைபாலங்கள் உள்ளன. இந்த நடைபாலம் வழியாக ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதியில் உள்ள …
Read More »குளித்தலை பகுதியில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத மக்கள் !!!
குளித்தலை பகுதியில் சமூக இடைவெளியை பொதுமக்கள் கடைப்பிடிக்காததால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குளித்தலை, கரூர் மாவட்டம் குளித்தலை நகரம் மற்றும் கிராமப்பகுதிகளில் கொரோனா நோய் பரவலை தடுக்க பல்வேறு துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டும், நோய்பரவல் என்பது அதிகரித்தே வருகிறது. குளித்தலை நகர மற்றும் கிராமப்பகுதிகளில் தற்போது வரை 75-க்கும் மேற்பட்டோர் நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். சிலர் சிகிச்சை பெற்றும், பலர் சிகிச்சை பெற்றுக்கொண்டும் …
Read More »குளித்தலை கடைவீதி பகுதியில் தடுப்புகள் அமைத்து தடை !!
கொரோனா பரவல் அதிகரிப்பால் குளித்தலை கடைவீதி பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டது. குளித்தலை, கரூர் மாவட்டம், குளித்தலை ஆண்டார் மெயின்ரோடு பகுதியில் உள்ள இரும்பு கடை உரிமையாளரின் மகன் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்த காரணத்தால், கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த கடை பூட்டப்பட்டு, கடையின் முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டன. இதையடுத்து அந்த கடையை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த கடைக்காரர்கள், குடியிருப்புவாசிகள், கடையில் வேலை செய்வோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. …
Read More »
Rathiri Rounds Never Stop