Breaking News
Home / Tag Archives: # காட்டுயானை

Tag Archives: # காட்டுயானை

உயிரிழந்த காட்டுயானை – பசுமைத் தீர்ப்பாயம் கடும் கண்டிப்பு !!

நீலகிரி மாவட்டம் வனப்பகுதியில் மின்சாரத்துறையின் அலட்சியத்தால் யானை, 2 கீரிப்பிள்ளைகள், 4 காட்டுப் பன்றிகள் உயிரிழந்ததற்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கண்டனம் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக் கோட்டத்திற்கு உட்பட்ட சேரம்பாடி பகுதியில் தனியாருக்கு சொந்தமான எஸ்டேட் வழியாக செல்லும் உயரழுத்த மின்கம்பத்திற்கு அடியில் கடந்த பிப்ரவரி மாதம் ஒரு ஆண் யானை, 4 காட்டுப் பன்றிகள்,  2 கீரிப்பிள்ளை, 3 பாம்புகள், 1 காகம் இறந்து கிடந்தது. இறந்த …

Read More »
MyHoster