Breaking News
Home / Tag Archives: #கலெக்டர் திவ்யதர்ஷினி

Tag Archives: #கலெக்டர் திவ்யதர்ஷினி

ரூ.1½ கோடி சிறப்பு நிதி உதவி ; ராணிப்பேட்டை மாவட்டம் ..

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உழவர் உற்பத்தியாளர், தொழில் குழுக்களுக்கு ரூ.1½ கோடி சிறப்பு நிதி உதவியை கலெக்டர் திவ்யதர்ஷினி வழங்கினார். இத்திட்டத்தின் மூலம் கோவிட்-19 சிறப்பு நிதியுதவி தொகுப்பு உருவாக்கப்பட்டு, இதில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஊரக தொழில்களை மேம்படுத்தும் வகையில், ஊராட்சியில் மகளிர் சுய உதவிக்குழுக்களில் உள்ள பெண்களுக்கும், அவர்களின் குடும்பத்தினரால் நடத்தப்படும் தொழில்களுக்கும், மாற்றுத்திறனாளிகள், நலிவுற்றோருக்கும் வருவாய் ஈட்டும் வகையில் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும், உழவர் உற்பத்தியாளர் …

Read More »

முதியோர்களுக்கு ஊட்டச்சத்து மாவு ; ராணிப்பேட்டை மாவட்டம்..

ஆதரவற்ற முதியோர்களுக்கு ஊட்டச்சத்து மாவு பொட்டலங்களை கலெக்டர் திவ்யதர்ஷினி வழங்கினார். ராணிப்பேட்டை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின்கீழ் ஓய்வூதியம் பெறும் உடல்நலம் குன்றிய மற்றும் ஆதரவற்ற முதியோர்களுக்கு ஊட்டச்சத்து மாவு வழங்கும் விழா ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமை தாங்கி, குத்துவிளக்கு ஏற்றி பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து மாவு பொட்டலங்களை வழங்கினார். விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், மாவட்ட திட்ட அலுவலர் கோமதி, …

Read More »

ஊர் திரும்பிய இளைஞர்களுக்கு தொழில் தொடங்க கடனுதவி !!-ராணிப்பேட்டை..

தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் மூலம் புலம் பெயர்ந்து மீண்டும் சொந்த ஊர் திரும்பிய இளைஞர்களுக்கு தொழில் தொடங்க கடனுதவி வழங்கப்படுகிறது என கலெக்டர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.   ராணிப்பேட்டை, தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு, வாலாஜா, காவேரிப்பாக்கம், நெமிலி, சோளிங்கர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் 207 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் கொரோனா காலத்தில் ஏற்பட்ட முழு ஊரடங்கால், ஊராட்சி அளவிலான …

Read More »
MyHoster