கறுப்பர் கூட்டத்தைச் சேர்ந்த சுரேந்தர் மீது குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா நெருக்கடியையையும் ஓரம்கட்டிவிட்டு கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக செய்திகளில் அடிபட்டு வருவது கந்த சஷ்டி கவசமும், கறுப்பர் கூட்டமும் தான். கந்த சஷ்டி கவசம் பாடலை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்ததாக கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனலைச் சேர்ந்த சுரேந்தர், செந்தில் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னை கண்ணம்மா பேட்டையிலிருந்த கறுப்பர் கூட்டம் அலுவலகம் …
Read More »சைபர் கிரைம் போலீஸ் தகவல் !!- கறுப்பர் கூட்டம் வீடியோக்கள் நீக்கம்!!
கறுப்பர் கூட்டம் சேனலில் சர்ச்சைக்குரிய வீடியோக்கள் பல இருப்பதாலும், அதனால் மேலும் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட கூடும் என்பதாலும் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளதாக சைபர் க்ரைம் போலீஸார் விளக்கியுள்ளனர். கந்த சஷ்டி கவசம் குறித்த சர்ச்சை வழக்கில் கறுப்பர் கூட்டம் யுடியூப் சேனல் நிர்வாகிகள் சுரேந்திரன் நடராஜன், செந்தில் வாசன் இருவரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் கறுப்பர் கூட்டம் இணைய தள சேனலின் கேமரா மேன் சோமசுந்தரம், …
Read More »கறுப்பர் கூட்டம் அலுவலகத்துக்கு சீல்!!
கந்த சஷ்டி விவகாரம் தொடர்பாக கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனல் அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தும் விதமாக வீடியோ வெளியிட்டதாக கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனலை நடத்துபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என போராட்டங்கள் நடைபெற்றன. இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட இந்து அமைப்புகள் கறுப்பர் கூட்டத்துக்கு எதிரான பிரச்சாரங்களை முன்னெடுத்தன. மேலும் சென்னை வேப்பேரியில் உள்ள மத்திய குற்றப் பிரிவு போலீஸாரிடம் …
Read More »
Rathiri Rounds Never Stop