Breaking News
Home / Tag Archives: #கருணாஸ்

Tag Archives: #கருணாஸ்

திமுக தலைவர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்..

ஸ்டாலின் வருத்தம் தெரிவித்து, மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், ஸ்டாலின் வருத்தம் தெரிவிக்கும் வரையில் போராட்டங்கள் நடத்துவோம் எனவும் கருணாஸ் எம்எல்ஏ தெரிவித்தார். திமுக தலைவர் ஸ்டாலின் தேவர் ஜெயந்தி விழாவில் திருநீறு பூச மறுத்து முக்குலத்தோர் மக்களின் உணர்வுகளை இழிவுபடுத்தி விட்டதாகவும், இதற்காக ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார். கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் முக்குலத்தோர் புலிப்படை …

Read More »

கருணாஸ் ; சசிகலாவுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்போம்..

முக்குலத்தோர் அமைப்பை சார்ந்தவர் என்ற அடிப்படையில் சசிகலாவிற்கு என்றென்றும் முக்குலத்தோர் புலிப்படை உறுதுணையாக இருக்கும் என்று  கருணாஸ்  எம்எல்ஏ கூறினார். திருச்சி: திருச்சி காந்தி மார்க்கெட் அருகே தாரநல்லூர் கீரைக்கடை பஜார் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவர் உருவப்படம் பதாகை மர்மநபர்களால் கடந்த சில தினங்களுக்கு முன்பு சேதப்படுத்தப்பட்டது. அதனை முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் எம்.எல்.ஏ. பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:- முத்துராமலிங்க …

Read More »

எம்.எல்.ஏ கருணாஸ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை !!

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் தெரிவித்துள்ளார். மீபத்தில் திருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான கருணாஸூக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தனது தந்தையோடு தொடர்பிலிருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் அவரது மகன் கென் கருணாஸ் தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டார். இந்நிலையில் தான் …

Read More »

கருணாஸின் மகன் வேண்டுகோள் !!

கருணாஸின் உடல்நிலை சீராக இருப்பதாக அவரது மகன் தெரிவித்துள்ளார்   கடந்த சில நாட்களுக்கு முன்னர் எனது தந்தையுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள் என்று கென் கருணாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் முன்கள பணியாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்களையும் கொரோனா விட்டுவைப்பதில்லை. ஏற்கெனவே களப்பணியாற்றிய திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகன் …

Read More »
MyHoster