உலகின் மிக சலிப்பான விசயம் இட்லி தான் வரலாற்று ஆசிரியர் ஒருவர் கொளுத்திப் போட, சமூக வலைதளங்களில் அனல்பறந்த இட்லியின் ஆவி அமெரிக்க அதிபர் தேர்தல் வரை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல உணவு விநியோக நிறுவனமான சொமேட்டோ, மக்கள் அதிகமாக விரும்புவது ஏன் என உங்களால் புரிந்து கொள்ளவே முடியாத உணவு எது என டிவிட்டரில் கேள்வி எழுப்பியது. இதற்கு பதிலளித்த பிரிட்டனைச் சேர்ந்த வரலாற்று பேராசிரியரான எட்வர்ட் ஆண்டர்சன், …
Read More »
Rathiri Rounds Never Stop