கறுப்பர் கூட்டம் சேனலில் சர்ச்சைக்குரிய வீடியோக்கள் பல இருப்பதாலும், அதனால் மேலும் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட கூடும் என்பதாலும் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளதாக சைபர் க்ரைம் போலீஸார் விளக்கியுள்ளனர். கந்த சஷ்டி கவசம் குறித்த சர்ச்சை வழக்கில் கறுப்பர் கூட்டம் யுடியூப் சேனல் நிர்வாகிகள் சுரேந்திரன் நடராஜன், செந்தில் வாசன் இருவரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் கறுப்பர் கூட்டம் இணைய தள சேனலின் கேமரா மேன் சோமசுந்தரம், …
Read More »கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு பரப்பியவர் கைது!!
கந்த சஷ்டி கவசம் குறித்து யூ-டியூப்பில் அவதூறு வீடியோ வெளியிட்டதாக சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த ஒருவரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். யூ-டியூப் சேனல் ஒன்றில் கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு வீடியோக்கள் வெளியிடப்பட்டிருந்தன. மேலும், இந்து கடவுள்கள் பற்றி மோசமாக விமர்சனங்களும் செய்யப்பட்டிருந்தன. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட யூ-டியூப் சேனல் மீதும், அதன் பேச்சாளர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், சேனலை தடை …
Read More »
Rathiri Rounds Never Stop