அனுஷ்கா ஷர்மா மற்றும் அவரது கணவரான விராட் கோஹ்லி ஆகியோர் சமீபத்தில் தங்களது முதல் குழந்தையை எதிர்பார்ப்பதாக அறிவித்தனர். ராமாயணத்தை அடிப்படையாக கொண்ட தனது அடுத்த படமான ஆதிபுருஷிற்காக பிரபாஸுடன் இணைவதாக அன்சுங் வாரியர் இயக்குனர் ‘ஓம் ரவுத்’ அறிவித்துள்ளார். ராவணனை அடிப்படையாக கொண்டு ‘லங்கேஷ்’ எனும் வேடத்தில் சைஃப் அலிகான் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்போது பெரிய பட்ஜெட்டான இந்த திரைப்படத்தில் சீதாவாக …
Read More »
Rathiri Rounds Never Stop