மாயனூர் புதிய கட்டளைமேட்டு வாய்க்காலில் சக நண்பர்களுடன் குளித்த வாலிபர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். கரூர், நாமக்கல் மாவட்டம் எருமபட்டியை சேர்ந்த நடராஜன் (வயது 18). தச்சு வேலை செய்து வந்தார். இவர் தனது நண்பர்களான யுவராஜ் (19), பார்த்தீபன் (24), முத்து (24), முகமது ஆகியோருடன் தனது ஊரில் இருந்து கரூர் அருகே உள்ள மாயனூர் காவரி ஆற்றில் குளிப்பதற்காக நேற்று 2 மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். …
Read More »
Rathiri Rounds Never Stop