Breaking News
Home / Tag Archives: # உலக சுகாதார அமைப்பு

Tag Archives: # உலக சுகாதார அமைப்பு

கொரோனா நீட்டிக்கத்தான் செய்யும் – உலக சுகாதார அமைப்பு !!!

COVAX உருவாக்கப் பணியில் இணைத்துக்கொண்டதற்காக ஜெர்மனி, ஜப்பான், நார்வே மற்றும் ஐரோப்பிய கமிஷனுக்கு நன்றி தெரிவித்தார் டெட்ரோஸ். கொரோனா தொற்ற முடிவுக்கு கொண்டு வரவேண்டுமென்றால், ஒரு நாட்டில் உள்ள அனைவருக்குமான தடுப்பூசியாக தயாரிக்கும் நோக்கம் இல்லாமல், அனைத்து நாடுகளிலும் உள்ள மக்களுக்கான நோக்கில் தயாரிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார் உலக சுகாதார அமைப்பின் இயக்குநரான டெட்ரோஸ். “COVAX”  என்னும் உலகளாவிய தடுப்பூசி ஒதுக்கீட்டு திட்டத்தில் அதிக வருவாய் நாடுகளான 78 …

Read More »

காற்றின் மூலம் கொரோனா தொற்று!! உலக சுகாதார அமைப்பு விளக்கம்..

சிகிச்சை நடைமுறைகளின்போதும், மருத்துவக் கருவிகள், உபகரணங்கள், அதிகப்படியான கூட்டங்களிலும் கொரோனா வைரஸின் காற்றுப் பரவல் நடக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது சிகிச்சை நடைமுறைகளின்போதும்,  மருத்துவக் கருவிகள், உபகரணங்கள், அதிகப்படியான கூட்டங்களிலும் கொரோனா வைரஸின் காற்றுப் பரவல் நடக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது தொடுதல் மூலமாக மட்டுமே பரவி வந்த கொரோனா வைரஸானது தற்போது காற்றின் மூலமாகவும் பரவும் அபாயம் இருப்பதை 32 நாடுகளைச் சேர்ந்த …

Read More »

பிரேசில் எச்சரிக்கை!!உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகுவோம்:

உலக சுகாதார அமைப்பிலிருந்து விலக இருப்பதாக பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரா எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரேசிலில் கடந்த இருபத்தி நான்கு மணி நேரத்தில் கரோனா வைரஸுக்கு ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகினர். இதனைத் தொடந்து உலக சுகாதார அமைப்பை பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரா விமர்சித்துள்ளார். இதுகுறித்து வெள்ளிக்கிழமை பிரேசில் அதிபர் பேசும்போது, “ உலக சுகாதார அமைப்பு ஒரு தலைபட்சமான அரசியல் நிலைப்பாட்டை நிறுத்தி கொள்ளாவிட்டால் பிரேசில் உலக சுகாதார அமைப்பிலிருந்து விலக நேரிடும்” என்று தெரிவித்தார். முன்னதாக உலக சுகாதார …

Read More »
MyHoster