Breaking News
Home / Tag Archives: #இந்தியன் – 2

Tag Archives: #இந்தியன் – 2

இந்தியன் 2-வை ஓரம்கட்டிவிட்டு அடுத்த படத்தை கையில் எடுத்த ஷங்கர்…

தமிழ் சினிமாவை உலக அளவில் வியந்து பார்க்க வைத்த இயக்குனர்களில் ஒருவர் தான் ஷங்கர். இவருடைய படங்கள் அனைத்தும் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்புவது வழக்கம். அந்தவகையில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் படம்தான் இயக்குனர் ஷங்கர் இயக்கிக் கொண்டிருந்த இந்தியன்2 . ஆனால் இந்த படத்திற்கான படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து, லாக்டவுன் ஆகிய காரணங்களினால் இந்தியன் 2 படமானது டிராப் ஆகிவிட்டதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. அதேசமயம் …

Read More »

இயக்குநர் ஷங்கர் காட்டம்..

இந்தியன் 2 படத்தின் பட்ஜெட்டை மேலும் குறைக்க முடியாது என ஷங்கர் சொல்லிவிட்டதாக தெரிகிறது. இந்தியன் 2 படப்பிடிப்பை துவங்குங்கள் அல்லது என்னை வேறு படங்களில் பணி செய்ய விடுங்கள் என தயாரிப்பு நிறுவனத்திற்கு கடிதம் எழுதியிருக்கிறார் இயக்குநர் சங்கர். படப்பிடிப்பு தளத்தில் விபத்து, லாக்-டவுன் போன்ற காரணங்களால் இந்தியன் 2 படத்தின் பணிகள் நடைபெறாமல் இருக்கின்றன. கொரோனா காலத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை குறைக்க படத்தின் பட்ஜெட்டை மேலும் குறைக்குமாறு …

Read More »

இந்தியன் – 2 படப்பிடிப்பு? கமல் விளக்கம்

இந்தியன்-2 படப்பிடிப்பை விபத்து நடந்த அதே இடத்தில் மீண்டும் நடத்துவது குறித்து இயக்குனர் ஷங்கர் முடிவு செய்வார் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர் சென்னையை அடுத்த ஈவிபியில் இந்தியன் 2 படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது கிரேன் விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார். அந்த குடும்பத்தினருக்கு படத்தின் தயாரிப்பாளர், கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் ஆகியோர் 4 கோடி ரூபாய் நிவாரண தொகையாக …

Read More »
MyHoster