Breaking News
Home / Tag Archives: #ஆயுர்வேத சிகிச்சை

Tag Archives: #ஆயுர்வேத சிகிச்சை

அமைச்சர் விஜயபாஸ்கர்;ஆயுர்வேத சிகிச்சைக்கு அனுமதி?

கொரோனா நோயாளிகளுக்கு ஆயுர்வேத முறையில் சிகிச்சையளிக்க அதிகாரப்பூர்வமாக கோரிக்கை அரசு அனுமதி வழங்கும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கோட்டாறு பகுதியில் உள்ள அரசு ஆயுர்வேத கல்லூரியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘தமிழகம் முழுவதும் சித்த மருத்துவத்துறை, ஆயுர்வேத மருத்துவத் துறை மருத்துவர்கள் நேரடியாக களத்திற்கு சென்று கொரோனா நோயாளிகளை சந்தித்து அவர்களுக்கு …

Read More »
MyHoster