Breaking News
Home / Tag Archives: #ஆன்லைன் ரம்மி

Tag Archives: #ஆன்லைன் ரம்மி

ஆன்லைன் ரம்மி சூதாட்டத்துக்கு தடை !!

ஆன்லைன் ரம்மி சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய கோரும் வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால்,இணையதள சேவைகள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 24 சதவீதம் அதிகரித்துள்ளது. இணையதளத்தில் பல்வேறு விதமான விளையாட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஆன்லைன் ரம்மி, சூதாட்டம் ஆகிய விளையாட்டுகள் அதிக அளவில் இணையதளத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. …

Read More »

காவலர் தூக்கிட்டு தற்கொலை !! ரம்மி விளையாட்டால் தற்கொலையா?

26 வயதான ஆனந்த், வாத்தலை காவல் நிலைய காவலர், தூக்கிட்டு தன் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராயத்துறை அருகே பெரியார் நகரைச் சேர்ந்தவர் 26 வயதான ஆனந்த். வாத்தலை காவல் நிலைய காவலரான இவர், தூக்கிட்டு தன் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். நேற்று இரவு பணி முடித்து வீட்டுக்கு சென்றவர், இரவு 11 மணிக்கு மேல் தனது வீட்டுக்கு பின்னால் உள்ள மாட்டுக் கொட்டகையில், தனது அம்மாவின் …

Read More »
MyHoster