Breaking News
Home / Tag Archives: #அமைச்சர் விஜயபாஸ்கர்

Tag Archives: #அமைச்சர் விஜயபாஸ்கர்

ஸ்டாலினுக்கு அதிமுக அமைச்சரின் ரிப்ளை..

மறைந்த அமைச்சரின் இறப்பு குறித்து பொய்யான அறிக்கை வெளியிட்ட ஸ்டாலின் மீது சட்டரீதியாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். தமிழக வேளாண்துறை அமைச்சராக இருந்த துரைக்கண்ணு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு நுரையீரலில் தொற்று ஏற்பட்டு தீவிர சிகிச்சைக்கு பின்னர் உயிரிழந்தார். இந்நிலையில், துரைக்கண்ணு குணமாகுவதில் அதிமுகவினர் எந்த அக்கறையையும் காட்டவில்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் பகிரங்க குற்றசாட்டை …

Read More »

ஒரே எதிரி திமுக ; அமைச்சர் விஜயபாஸ்கர் ..

நாடே எதிர்பார்த்த ஒன்று. இந்த அறிவிப்பை இந்தியாவே உற்று நோக்கிக்கொண்டிருந்தது. எதிர்பார்த்த அறிவிப்பை, தேர்தல் சூடு பிடிக்கும் நேரத்திலே தலைமை கழகம் சார்பில் அறிவித்துள்ளோம் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டார். இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் …

Read More »

கரூர்: ”மாவட்டத்தில், 146 அம்மா நகரும் ரேஷன் கடைகள் செயல்படும் ; அமைச்சர் விஜயபாஸ்கர்..

கரூர்: ”மாவட்டத்தில், 146 அம்மா நகரும் ரேஷன் கடைகள் செயல்படும்,” என, அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.   கரூர் மாவட்டம் சங்கராம்பாளையத்தில், பஞ்சமாதேவி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பில் அம்மா நகரும் ரேஷன் கடை வாகனம் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் அன்பழகன் தலைமை வகித்தார். போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். பின்னர், விவசாய பயிர் கடன் முகாமை தொடங்கி வைத்து, அவர் கூறியதாவது: மாவட்டத்தில் …

Read More »

43 மருத்துவர்கள் இறந்துள்ளதாக வரும் செய்தி உண்மையா?

தமிழகத்தில் 43 மருத்துவர்கள் இறந்துள்ளதாக வரும் செய்தி உண்மையில்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் மறுத்துள்ளார். சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுடன், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் செயலர் ராதாகிருஷ்ணன் காணொளிக் காட்சி மூலம் ஆலோசனையில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபஸ்கர்: கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் அனைத்து மாவட்டங்களுக்கும் நேரடியாகச் சென்று ஊக்கத்தை அளித்துள்ளார். இந்த நோய்த் …

Read More »

அமைச்சர் விஜயபாஸ்கர்;ஆயுர்வேத சிகிச்சைக்கு அனுமதி?

கொரோனா நோயாளிகளுக்கு ஆயுர்வேத முறையில் சிகிச்சையளிக்க அதிகாரப்பூர்வமாக கோரிக்கை அரசு அனுமதி வழங்கும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கோட்டாறு பகுதியில் உள்ள அரசு ஆயுர்வேத கல்லூரியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘தமிழகம் முழுவதும் சித்த மருத்துவத்துறை, ஆயுர்வேத மருத்துவத் துறை மருத்துவர்கள் நேரடியாக களத்திற்கு சென்று கொரோனா நோயாளிகளை சந்தித்து அவர்களுக்கு …

Read More »

அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் -ஆக்ஸிமீட்டர் கருவிகள் கொள்முதல்..

43,000 பல்ஸ் ஆக்ஸிமீட்டர் கருவிகளை கொள்முதல் செய்ய உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். கொரோனா தொற்று பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பல்ஸ் ஆக்ஸி மீட்டரை அதிக அளவு கொள்முதல் செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கொரோனா நோயாளிகளுக்கு ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவை கண்காணிக்க Finger Pulse Oximeter கருவி பயன்படுத்தப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். இதன் தேவையை …

Read More »

இந்தாண்டு மருத்துவ கல்வி சேர்க்கை +2 மதிப்பெண் அடிப்படையிலா ?

ஓ.பி.சி. பிரிவினருக்கு வழங்கப்படும் 27% இட ஒதுக்கீட்டை பொருளாதார அடிப்படையில் வழங்கக் கூடாது எனவும் மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்தி உள்ளாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். +2 மதிப்பெண்கள் அடிப்படையில், இந்தாண்டு மருத்துவ கல்வி சேர்க்கையை நடத்த வேண்டும் எனவும், மத்திய அரசு பணிகளில் ஓ.பி.சி. பிரிவினருக்கு வழங்கப்படும் 27% இட ஒதுக்கீட்டை பொருளாதார அடிப்படையில் வழங்கக் கூடாது எனவும் மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்தி உள்ளாக …

Read More »

அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்;கொரோனா பாதித்த எம்.எல்.ஏ.க்கள் நலமுடன் உள்ளனர்…

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட திமுக மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மருத்துவமனையில் நலமுடன் உள்ளனர் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் கூறியுள்ளார் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சைகள் வழங்க இந்தியாவிலேயே முதல் முறையாக அனைத்து வசதிகளுடன் கூடிய 750 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை ஓரிரு நாளில் முதலமைச்சர் துவக்கி வைக்கிறார் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை ஸ்டாலின் அரசு மருத்துவமனையில் இன்று 13.5 கிலோ லிட்டர் …

Read More »
MyHoster