தமிழக கல்லூரிகளில் இறுதி பருவத் தேர்வுகளைத் தவிர பிற பருவப்பாடங்களின் தேர்வுக்கான கட்டணம் செலுத்தி காத்திருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் யுஜிசி, ஏஐசிடிஇ வழிகாட்டுதல்படி தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். அரியர் தேர்வு எழுவிருந்த மாணவர்களுக்கும் இறுதி பருவ தேர்வை தவிர மற்ற தேர்வுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுவதாகவும் அரசு அறிவித்திருந்தது. தமிழக அரசின் அறிவிப்புக்கு மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ள போதிலும், கல்வியாளர்கள் …
Read More »சிகிச்சை முடிந்த முதல் நாளே பொதுநிகழ்ச்சிக்கு வந்த அமைச்சர்!!
இந்த ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான கலந்தாய்வு குறித்த தேதியை அறிவிப்பதற்காக சென்னை பிர்லா கோளரங்கத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு வந்தார். கொரோனா சிகிச்சை முடிந்த முதல் நாளே ஓய்வெடுக்காமல் பொதுநிகழ்ச்சிக்கு வந்த அமைச்சரால் அதிகாரிகள் கலக்கமடைந்தனர். தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கொரோனா தொற்று காரணமாக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நோய் குணமானதை அடுத்து அவர் நேற்று காலை வீடு …
Read More »அமைச்சர் கே.பி.அன்பழகன் ; நான் நலமாக உள்ளேன்!!
கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து பூரண நலடத்துடன் இருப்பதாக அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மூன்று அமைச்சர்கள் உட்பட 11 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில், அமைச்சர்களில் முதலில் தொற்று உறுதியான உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கடந்த ஜூன் 30 அன்று முதல் ராமாபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு உள்ளதாக தகவல்கள் கசிந்தன. அதுகுறித்து …
Read More »
Rathiri Rounds Never Stop