அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்கு பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாட்டிலும் அதன் உச்ச பட்ச பதவிக்கான நபர்கள் தேர்ந்தெடுக்கும் போது அந்த நாட்டில் மட்டுமல்லாமல் பிற நாடுகளிலும் அந்தத் தேர்தல் கவனம் பெறும். அதிலும் அமெரிக்கா போன்ற நாடுகளின் அதிபர் தேர்தல்கள் உடனடியாக சர்வதேச கவனம் பெற்றுவிடும். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் பதவிக் காலம் முடிவடையவுள்ள நிலையில் அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று …
Read More »ட்ரம்ப் ; அழகான பெண்களுக்கு முத்தம் கொடுப்பேன் என சர்ச்சை பேச்சு…
பங்கேற்பாளர்கள் மீதும் முகக்கவசங்களை தூக்கி வீசினார். பங்கேற்பாளர்களில் பெரும்பகுதியினர் முகக்கவசம் இன்றியும், தனிமனித இடைவெளி இன்றியும் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பரப்புரையில் முகக்கவசம் இன்றி டொனால்ட் டிரம்ப் பங்கேற்றதும், அழகான பெண்களுக்கு முத்தம் கொடுப்பேன் என அவர் பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா அதிபர் தேர்தல் நவம்பர் 3-ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமடைந்த நிலையில் கடந்த வாரம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட டிரம்ப், …
Read More »
Rathiri Rounds Never Stop