பாஜக மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷா உடன் நியூஸ்18 குழும முதன்மை ஆசிரியர் ராகுல் ஜோஷி நடத்திய நேர்காணலில் தமிழக அரசியல் குறித்து பேசியுள்ளார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணியை பலப்படுத்த முயன்று வருகின்றன. தமிழகத்தில் பாஜக தனது பலத்தை கூட்ட நிர்வாக ரீதியாக பல்வேறு மாற்றங்களை செய்துள்ளது. அண்மையில் நடிகை குஷ்பு உள்ளிட்டோர் பாஜகவில் இணைந்தனர். …
Read More »எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அனுமதி!!
உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனாவில் இருந்து குணமடைந்த நிலையில், இன்று காலை திடீரென எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் உள்துறை அமைச்சர் அமித்ஷா, சமீபத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார். எனினும், வீட்டில் அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். சமீபத்தில் செங்கோட்டையில் நடந்த சுதந்திர தின நிகழ்வுகளை பங்கேற்காமல் தவிர்த்து, தனது வீட்டிலேயே தேசியக்கொடி ஏற்றினார். இந்த நிலையில், இன்று அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் சோர்வு …
Read More »
Rathiri Rounds Never Stop